எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை மொத்தம் 24 வேட்பாளர்கள் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக இலங்கை தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை மொத்தம் 24 வேட்பாளர்கள் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக இலங்கை தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 வேட்பாளர்களும், 12 சுயேட்சை வேட்பாளர்களும் மற்றும் பிற அரசியல் கட்சிகளில் இருந்து ஒரு வேட்பாளரும் என 24 வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.