35 நாடுகளின் பிரஜைகள் இலவச விசா வசதியின் கீழ் இலங்கைக்குப் பிரவேசிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் முதலாம்...
35 நாடுகளின் பிரஜைகள் இலவச விசா வசதியின் கீழ் இலங்கைக்குப் பிரவேசிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் ஆம் திகதி முதல் 06 மாத காலத்திற்கு இந்த வாய்ப்பு குறித்த நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இலவச விசா வசதியின் கீழ் இலங்கைக்குப் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட நாடுகளின் பட்டியல்
01.ஐக்கிய இராச்சியம்
02.ஜேர்மனி
03.நெதர்லாந்து
04.பெல்ஜியம்
05.ஸ்பெயின்
06அவுஸ்திரேலியா
07டென்மார்க்
08.போலந்து
09.கஜகஸ்தான்
10.சவுதி அரேபியா
11ஐக்கிய அரபு இராச்சியம்
12.நேபாளம்
13.சீனா
14.இந்தியா
15.இந்தோனேசியா
16.ரஷ்யா
17.தாய்லாந்து
18.மலேசியா
19.ஜப்பான்
20.பிரான்ஸ்
21.அமெரிக்கா
22.கனடா
23.செக் குடியரசு
24 .இத்தாலி
25. சுவிட்சர்லாந்து
26.ஆஸ்திரியா
27. இஸ்ரேல்
28. பெலாரஸ்
29.ஈரான்
30.சுவீடன்
31. தென் கொரியா
32. கட்டார்
33. ஓமன்
34.பஹ்ரைன்
35. நியூசிலாந்து