சுழிபுரம் மேற்கு கலைமகள் விளையாட்டு கழகத்தினால் நாளை ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்படவுள்ள கலைமகள் பிறிமியர் லீக் மென்பந்தாட்ட சுற்று போட்டிகளுக்...
சுழிபுரம் மேற்கு கலைமகள் விளையாட்டு கழகத்தினால் நாளை ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்படவுள்ள கலைமகள் பிறிமியர் லீக் மென்பந்தாட்ட சுற்று போட்டிகளுக்கான அணிகளின் சீருடை அறிமுக நிகழ்வு நேற்று மாலை கழக மைதானத்தில் இடம்பெற்றது.
இதன் பொழுது கழக வீரர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து சீருடைகளை அறிமுகம் செய்து வைத்தனர் .