2023 (2024) கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நள்ளிரவு வெளியானது. பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் தங்களது பெறுபேறுகளை do...
2023 (2024) கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நள்ளிரவு வெளியானது.
பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் தங்களது பெறுபேறுகளை doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களில் பிரவேசித்து பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.