சட்டவிரோத குடியேற்றங்களைத் தடுப்பதற்கு அண்டை நாடுகளுடனான எல்லைக் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளதாக ஜேர்மனி அறிவித்துள்ளது. இந்த நடவடிக...
சட்டவிரோத குடியேற்றங்களைத் தடுப்பதற்கு அண்டை நாடுகளுடனான எல்லைக் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளதாக ஜேர்மனி அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையானது முறையற்ற இடம்பெயர்வைக் கட்டுப்படுத்துவதையும், குற்றவாளிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதையும், நோக்கமாகக் கொண்டுள்ளது என ஜேர்மனியின் உள்விவகார அமைச்சர் நான்சி ஃபேசர் தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானத்திற்கு, ஏனைய ஐரோப்பிய நாடுகள் தமது கண்டனத்தை வெளிப்படுத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.