எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் கீத்நாத...
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் கீத்நாத் காசிலிங்கம் கையொப்பமிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் கீத்நாத் காசிலிங்கம் கையொப்பமிட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாளைய தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளது.