ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் முதன்மை வேட்பாளர் சுலக்சன் தலைமையில், சக வேட்பாளர்கள் நேற்று மாலை யாழ்ப்பாணம் காக்கைதீவு மற்றும் சாவல்கட்ட...
ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் முதன்மை வேட்பாளர் சுலக்சன் தலைமையில், சக வேட்பாளர்கள் நேற்று மாலை யாழ்ப்பாணம் காக்கைதீவு மற்றும் சாவல்கட்டு கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளுடன் சந்திப்பில் ஈடுபட்டனர்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமக்கு ஆதரவு கோரி பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்ததுடன் மக்களின் குறைகளையும் கேட்டறிந்தனர்.