யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு , பிரபல தொழிலதிபர் ஞானப்பிரகாசம் ...
யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு , பிரபல தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் உலர் உணவு பொருட்களை வழங்கி வைத்தார்.
சாவகச்சேரி , சரசாலை , செல்வபுரம் , நாவாந்துறை , குருநகர் எனப் பல இடங்களிலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர்உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன