இலங்கை அரசாங்க அச்சகத்தில், அச்சக திணைக்கள ஊழியருக்கும் அதன் பாதுகாப்பு அதிகாரிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கதாக பதற்றமான சூழ்நிலை ...
இலங்கை அரசாங்க அச்சகத்தில், அச்சக திணைக்கள ஊழியருக்கும் அதன் பாதுகாப்பு அதிகாரிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கதாக பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
உணவு வாங்குவதற்காக அச்சகத்திலிருந்து வெளியேறிய ஊழியர், அச்சகத்திற்குத் திரும்பியபோது பாதுகாப்புக் பாதுகாப்பு உத்தியோகத்தருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதோடு பாதுகாப்பு உத்தியோகத்தர் கூர்மையான ஆயுதத்தால் ஊழியரைத் தாக்க முயன்றதாவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.