சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் சிலரை இடமாற்றம் செய்ய பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறித்த...
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் சிலரை இடமாற்றம் செய்ய பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறித்த இடமாற்றங்கள் வழங்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதன் முழுமையான விபரங்களை கீழே காணலாம்.