ஜனாதிபதியின் பொது மன்னிப்பைப் பயன்படுத்தி கைதியை விடுவித்த விவகாரத்தில், கைது செய்யப்பட்ட அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஜூன் 11 ஆம் ...
ஜனாதிபதியின் பொது மன்னிப்பைப் பயன்படுத்தி கைதியை விடுவித்த விவகாரத்தில், கைது செய்யப்பட்ட அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஜூன் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.