சிறுவர் தினத்தினை முன்னிட்டு, முல்லைத்தீவு, புது மாத்தளன் கிராமத்தில், பிரதேச அபிவிருத்தி வங்கி கனகராயன்குளம் கிளையினால் சிறுவர்களுக்கான போட...
சிறுவர் தினத்தினை முன்னிட்டு, முல்லைத்தீவு, புது மாத்தளன் கிராமத்தில், பிரதேச அபிவிருத்தி வங்கி கனகராயன்குளம் கிளையினால் சிறுவர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன.
அதில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு , வங்கியினால் பெறுமதியான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன




.jpeg)

