2025ன் முதல் 10 மாதங்களில் சுற்றுலா வருவாய் 2,659 மில்லியன் அ.டொலர்கள்

2025ன் முதல் 10 மாதங்களில் சுற்றுலா வருவாய் 2,659 மில்லியன் அ.டொலர்கள்

2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களுக்கான மொத்த சுற்றுலா வருவாய் 2,659 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.  20...

2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களுக்கான மொத்த சுற்றுலா வருவாய் 2,659 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

2025 ஒக்டோபர் மாதத்தில் மட்டும் பதிவான சுற்றுலா வருவாய் 186.1 மில்லியன் டொலர்களாகும். 


இது 2024 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் பதிவான சுற்றுலா வருவாயான 2,533.7 மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில் 4.9% அதிகரிப்பாகும் என்று மத்திய வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது. 

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2025 ஜனவரி மாதம் முதல் நவம்பர் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,972,957 ஆகும். 

இவர்களில் 443,622 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தும், 180,592 பேர் ஐக்கிய இராச்சியத்திலிருந்தும், 144,308 பேர் ரஷ்யாவிலிருந்தும், 123,053 பேர் ஜெர்மனியிலிருந்தும், 115,400 பேர் சீனாவிலிருந்தும் வந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

நவம்பர் மாதம் 01 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 82,270 ஆகும்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,113,Astrology,30,cinema,268,doctor,13,Gallery,131,india,428,Jaffna,3841,lanka,9393,medical,7,Medicial,39,sports,403,swiss,15,technology,83,Trending,4608,Videos,10,World,660,Yarlexpress,4354,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: 2025ன் முதல் 10 மாதங்களில் சுற்றுலா வருவாய் 2,659 மில்லியன் அ.டொலர்கள்
2025ன் முதல் 10 மாதங்களில் சுற்றுலா வருவாய் 2,659 மில்லியன் அ.டொலர்கள்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTzoK9GHDIv6EU-KP_AGNh8CSqvyvmFL1UfCMnfBPyVJ6XKdfkX4T92mdRKOZuAanLIyWmJMUln_mfbavApuOVV0tsZP8E1VBaBarjRVGurCPEiQuTwe9Ttq59R0fue3jpuWkn3eNNbSZnB9TpCx3hqfR1lisX6wnJXNNmPwkNmV9Qgzpdv9NRL9u_nkDt/w640-h360/MediaFile%20(3).jpeg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTzoK9GHDIv6EU-KP_AGNh8CSqvyvmFL1UfCMnfBPyVJ6XKdfkX4T92mdRKOZuAanLIyWmJMUln_mfbavApuOVV0tsZP8E1VBaBarjRVGurCPEiQuTwe9Ttq59R0fue3jpuWkn3eNNbSZnB9TpCx3hqfR1lisX6wnJXNNmPwkNmV9Qgzpdv9NRL9u_nkDt/s72-w640-c-h360/MediaFile%20(3).jpeg
Yarl Express
https://www.yarlexpress.com/2025/11/2025-10-2659.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2025/11/2025-10-2659.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content