புத்தளம் மற்றும் அநுராதபுரம் வீதியில் உள்ள கலா ஓயாவை அண்மித்த பகுதியில் பேருந்தில் சிக்கிய நிலையில் வீடொன்றின் கூரையில் தங்கியிருந்த 67 பயணி...
புத்தளம் மற்றும் அநுராதபுரம் வீதியில் உள்ள கலா ஓயாவை அண்மித்த பகுதியில் பேருந்தில் சிக்கிய நிலையில் வீடொன்றின் கூரையில் தங்கியிருந்த 67 பயணிகளும் தற்போது வெற்றிகரமாக பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் மூலம் அவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.




