ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் இராணுவ புலனாய்வு பிரிவின் கட்டளை அதிகாரியான லெப் கேணல் எரந்த பீரிஸ் இன்...
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் இராணுவ புலனாய்வு பிரிவின் கட்டளை அதிகாரியான லெப் கேணல் எரந்த பீரிஸ் இன்று (20) குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.