அருகிலுள்ள பாடசாலை சிறந்தபாடசாலை வேலைத் திட்டத்தின் கீழ்யாழ் கனகரத்தினம் மகாவித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டஅதிபர் விடுதி மற்றும்சிற்றுண்ட...
அருகிலுள்ள பாடசாலை சிறந்தபாடசாலை வேலைத் திட்டத்தின் கீழ்யாழ் கனகரத்தினம் மகாவித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டஅதிபர் விடுதி மற்றும்சிற்றுண்டிச்சாலை ஆகியஇரண்டையும் வடக்கு மாகாணஆளுநர் சுரேன் ராகவன் இன்று திறந்துவைத்துள்ளார்.
பண்பு அறிவு மற்றும் வலைப்பக்கம்மனித நேய் மாணவச் சந்ததியினரைஉருவாக்கும் நோக்கில் ஐனாதிபதிமைத்திரிபால சிறிசேனவின்ஆசீர்வாத்த்துடன் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவின்தலைமைத்துவத்துடன் கல்விஅமைச்சர் அகிலவிராஜ்காரியவசத்தின் வழிகாட்டலின் கீழ்நடைமுறைப்படுத்தப்
படுகின்ற அண்மையிலுள்ள பாடசாலைசிறந்த பாடசாலை தேசியவேலைத்திட்டத்தின் கீழ் இக்கட்டிடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்தக் கட்டிடம் திறப்பு விழா நிகழ்வுபாடசாலை அதிபர் தலைமையில்இன்று நடைபெற்றது. இதன் போதுவிருந்தினராகக் கலந்து கொண்டிருந்தஆளுநர் உள்ளிட்ட விருந்தினர்கள்மாலைகள் அணிவித்து பாண்ட் வாத்தியங்களுடன்வரவேற்கப்பட்டுருந்தனர்.
இதனைத் தொடர்ந்து தேசியக்கொடிமாகாணப் கொடி பாடசாலைகள்கொடிகள் என்பன ஏற்றப்பட்டுஇறைவணக்கத்துடன் நிகழ்வுகள்ஆரம்பமாகின.
பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றஇந் நிகழ்வில் மாணவிகளின் வரவேற்புநடனமும் இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்துஆளுநருக்குவபீடசாலை அதிபர்நினைவுப் பரிசொன்றையும் வழங்கிவைத்தார். இதன் புன்னர் ஆளுநரின்விசேட உரையும் இடம்பெற்றது .
இதனையடுத்து பாடசாலையில்அமைக்கப்பட்ட புதிய கட்டிடங்கள்இரண்டையும் ஆளுநர் மற்றும் அதிபர்ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்துதிறந்து வைத்திருந்ததுகுறிப்பிடத்தக்கது .