தலவாக்கலை நகாில் இயங்கிவந்த முஸ்லிம் நபா் ஒருவருக்கு சொந்தமான மருத்துவ மனை போலியானது எனவும், குறித்த நபா் போலி மருத்துவா் எனவும் அடையாளம் கா...
தலவாக்கலை நகாில் இயங்கிவந்த முஸ்லிம் நபா் ஒருவருக்கு சொந்தமான மருத்துவ மனை போலியானது எனவும், குறித்த நபா் போலி மருத்துவா் எனவும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளாா். 
குறித்த நபர் சில பெண்களுக்கு கருகலைப்பு செய்துள்ளமை தெரியவந்ததை அடுத்து பொலிஸார் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர். அவரிடம் இருந்த பத்திரங்கள் அனைத்தும் போலியாகத் தயாரிக்கப்பட்டமை
என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. மருத்துவமனையில் இருந்து பெருந்தொகையான மாத்திரைகள், உபகரனங்களைப் பொலிஸார் மீட்டுள்ளளனர்.