ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய மாணவர்களை கலைப்பதற்காக கொழும்பு கோட்டை லோட்டஸ் பகுதியில் வைத்து காவற்றையினர் நீர்த்...
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய மாணவர்களை கலைப்பதற்காக கொழும்பு கோட்டை லோட்டஸ் பகுதியில் வைத்து காவற்றையினர் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.
தனியார் பல்கலைகழக சட்டமூலம் நீக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்ட பேரணி இன்று பிற்பகல் மருதானை தொழில்நுட்ப கல்லூரிக்கு அருகாமையில் ஆரம்பமானது.
இதன்காரணமாக மருதானை கொழும்பு, கோட்டை ஆகிய பகுதிகளில் கடும் வாகனம் நெரில் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.