கிறிஸ்மஸ்சிற்கான பருவகால விற்பனை யாழ்ப்பாணம. பஸ்துயான் சந்தி முதல் வைத்தியசாலைவரை கலைகட்டுயுள்ளது. நத்தார் பண்டிகை மற்றும் புதுவருட கொண்டா...
கிறிஸ்மஸ்சிற்கான பருவகால விற்பனை யாழ்ப்பாணம. பஸ்துயான் சந்தி முதல் வைத்தியசாலைவரை கலைகட்டுயுள்ளது.
நத்தார் பண்டிகை மற்றும் புதுவருட கொண்டாட்டங்களுற்காக கிறிஸ்மஸ் மரம் எனப்படும் சவுக்க மரம் மற்றும் பாலன் பிறப்பிற்கான தொட்டில் என்பன அதிக விற்பனை இடம்பெறுகின்றது.
குறித்த மரம் யாழ் நகரை அண்டிய பகுதிகளில் அதிகம் இல்லாத நிலையில் மணல்காட்டுப் பகுதியில் 1993ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு திறுவனாத்தால் நாட்டப்பட்ட மரங்களின் அலகுகள் அப்பகுதி அமைப்புக்களிற்கு 2 ஆயிரம் ரூபா வழங்கி யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்பட்டே குறித்த விற்பனையை மேற்கொள்வதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறு விற்கப்படும் கிறிஸ்மஸ் மரமானது ஓர் வீட்டிற்கு போதுமான அளவு 250 ரூபாவில் இருந்து 400 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.-