இதுவரை இலங்கையில் கொரோனா தொற்றியோர் எண்ணிக்கை 1,425 ஆக உயர்வடைந்துள்ளது. இன்றுமட்டும் 106 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுத...
இதுவரை இலங்கையில் கொரோனா தொற்றியோர் எண்ணிக்கை 1,425 ஆக உயர்வடைந்துள்ளது.
இன்றுமட்டும் 106 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
53 கடற்படையினருக்கும்
53 வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களுமே கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.