ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.டோக்கியோவில் இன்று அதிகாலை குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெ...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.டோக்கியோவில் இன்று அதிகாலை குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.6 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.