அமெரிக்க பொலிஸ் அதிகாரியொருவரினால் கொலை செய்யப்பட்ட கறுப்பினத்தவரான ஜோர்ஜ் பிளாய்ட்டின் கொலைக்கு எதிராகவும் , இனவெறிக்கு எதிராகவும் கனடா...
அமெரிக்க பொலிஸ் அதிகாரியொருவரினால் கொலை செய்யப்பட்ட கறுப்பினத்தவரான ஜோர்ஜ் பிளாய்ட்டின் கொலைக்கு எதிராகவும் , இனவெறிக்கு எதிராகவும் கனடாவில் நடைபெற்றும் வரும் ஆர்ப்பாட்டங்களில் அந்த நாட்டு பிரதமர் ஜஸ்டின் ரூடே பங்கேற்றுள்ளார்.
கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்ட பேரணியில் பிரதமர் ஜஸ்டின் ரூடே பங்கேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெர்வித்துள்ளன