நடைபெறவுள்ள 2020 நாடாளுமன்ற தேர்தலில், முன்னாள் நீதியரசர் சி.வி. விக்கினேஸ்வரன் ஐயா அவர்களின் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சா...
நடைபெறவுள்ள 2020 நாடாளுமன்ற தேர்தலில், முன்னாள் நீதியரசர் சி.வி. விக்கினேஸ்வரன் ஐயா அவர்களின் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சார்பில் ( யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய ) யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் நான் ஒரு வேட்பாளராகப் போட்டியிடுகின்றேன்.
தேர்தல் செலவுகளைச் சமாளிப்பதற்கு வேண்டிய நிதிவசதி என்னிடம் இல்லை என்பதைத் தாங்கள் அறிவீர்கள். எனவே, தயவு செய்து தங்களால் இயன்றளவு நிதியை என் தேர்தல் செலவுகளுக்காக அன்பளிப்பு செய்து உதவுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
தங்கள் உதவி விரைவில் கிடைத்தால் தேர்தல் பணிகளில் தேக்கம் ஏற்படாவண்ணம் பெரிதும் பயன்தரும். எனது வங்கி கணக்கு விபரங்களை இங்கு ஆங்கிலத்தில் தந்திருக்கிறேன்
மிகுந்த நன்றியுடன்,
எம். கே. சிவாஜிலிங்கம்
( முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்)
தொலைபேசி இலக்கம் 0094-777729020
M.K. SHIVAJILINGAM, COMMERCIAL BANK, NELLIADDY BRANCH.
SAVINGS ACCOUNT NO: 8108063730 SWIFT CODE: CCEYLKLX
BANK HEAD OFFICE ADDRESS : NO. 21, SIR RAZIK FAREED MAWATHA, COLOMBO - 01, SRI LANKA.