தனக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளதாகவும் , நீதியை பெற்று தாருங்கள் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவை சந்தித்த சசிகலா ரவிராஜ் தெரி...
தனக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளதாகவும் , நீதியை பெற்று தாருங்கள் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவை சந்தித்த சசிகலா ரவிராஜ் தெரிவித்தார்.
விருப்பு வாக்கு அறிவிப்பு தொடர்பில் ஏற்பட்ட குளறுபடியை சுட்டிக்காட்டிய சசிகலா ரவிராஜ் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மாவை சேனாதிராசாவை அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசும்போதே அவர் இதனை தெரிவித்தார்.