இணுவில் அண்ணா சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தின் ஆண்டுவிழா நேற்று மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் பி...
இணுவில் அண்ணா சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தின் ஆண்டுவிழா நேற்று மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் பிரதம விருந்தினராகவும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.