இன்றைய தினம் யாழில் நடைபெற்ற பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினம் வடமாகாணத்தின் பல இடங்...
இன்றைய தினம் யாழில்  நடைபெற்ற பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்றைய தினம் வடமாகாணத்தின்  பல  இடங்களிலிருந்ததும் 200 பேருக்கான  பி.சி.ஆர்  பரிசோதனைகள் யாழ்  போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பரிசோதனை முடிவுகளிலேயே ஒருவருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.

 

 
							     
							     
							     
							    
 
 
 
 
 
