இலங்கையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராக சி.டி விக்கிரமரத்ன சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார். பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அ...
இலங்கையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராக சி.டி விக்கிரமரத்ன சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார்.
பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.