Dhoni 16 years, டோனி 16, டோனி, ரத்ததானம்
இந்திய முன்னாள் அணித்தலைவர் எம் எஸ் டோனியை சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகி டிசம்பர் 23 திகதியோடு பதினாறு ஆண்டுகளாகிறது.
அதனை முன்னிட்டு யாழ்ப்பாணம் டோணி ரசிகர் மன்றத்தினர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரத்ததானம் வழங்கி சிறப்பான முறையில் கொண்டாடினர்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த அமைப்பினர் பல சமுக பணிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.