பசறை-13ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தின் போது வீதியோரம் இருந்த கற்பாறை முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த க...
பசறை-13ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தின் போது வீதியோரம் இருந்த கற்பாறை முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த பகுதிக்கு அண்மையில் பாதுகாப்பு வேலிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.