ரஷ்யாவிலிருந்து கொண்டு வரப்பட்ட “ஸ்புடினிக் V” கொவிட் தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கை இன்று (06) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்...
ரஷ்யாவிலிருந்து கொண்டு வரப்பட்ட “ஸ்புடினிக் V” கொவிட் தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கை இன்று (06) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இதன்படி, முதல் கட்டமாக கொழும்பு − கொதட்டுவ பகுதியில் வாழும் 30 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசியை இன்று முதல் செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறுகின்றார்.