பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரான யாழ்ப்பாணம்,தீவகம் சரவணையைச் சேர்ந்த திரு விசுவாசம் செல்வராசா அவர்களின் நெறிப்படுத்தலில்,பூமணி அம...
பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரான யாழ்ப்பாணம்,தீவகம் சரவணையைச் சேர்ந்த திரு விசுவாசம் செல்வராசா அவர்களின் நெறிப்படுத்தலில்,பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கைக்கான
செயலாளர் N.விந்தன் கனகரட்ணம் மற்றும் அறக்கட்டளையின் நிர்வாகிகளால்,கிளிநொச்சி,பூநகரி முட்கொம்பன் பகுதியைச் சேர்ந்த வறிய நிலை குடும்பம் ஒன்றிற்கு வாழ்வாதார உதவியாக சுய தொழில் மேற்கொள்ள தையல் இயந்திரம் ஒன்றும் பிள்ளைகளுக்கான புத்தகப் பைகள் மற்றும் கற்றல் உபகரணங்களும் 27/04/2022 இன்று வழங்கி வைக்கப்பட்டது.