ஜே/63 கிராம சேவகர் பிரிவுக்கு எரிபொருள் பங்கீட்டு அட்டை விநியோகம் .. யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் வாரத்திலிருந்து பங்கீட்டு அடிப்படையி...
ஜே/63 கிராம சேவகர் பிரிவுக்கு எரிபொருள் பங்கீட்டு அட்டை விநியோகம் ..
யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் வாரத்திலிருந்து பங்கீட்டு அடிப்படையில் எரிபொருளை விநியோகிப்பதற்காக அமுல்படுத்தப்படவுள்ள பொதுமக்களுக்கான எரிபொருள் பங்கீட்டு அட்டை பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் இன்று ஜே/63 கிராம சேவகர் பிரிவுக்கு எரிபொருள் பங்கீட்டு அட்டை விநியோகிப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது .