பாடசாலை கற்பித்தல் நடவடிக்கைகளை அடுத்த வாரம் முன்னெடுப்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மாகாண க...
பாடசாலை கற்பித்தல் நடவடிக்கைகளை அடுத்த வாரம் முன்னெடுப்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மாகாண கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடி இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் பிரச்சினை காரணமாக, நாடுமுழுவதுமுள்ள அனைத்து பிரதான நகரங்களிலும் உள்ள பாடசாலைகள் இந்த வாரம் இயங்கவில்லை.
எனினும், இணையவழி கற்பித்தலை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.