யாழ்ப்பாணக் குடாநாட்டில் பெரும் தட்டுப்பாடு நிலவும் லிற்ரோ எரிவாயு இன்று 1000 சிலிண்டர்கள் எடுத்து வரப்படுகின்றது. யாழ்ப்பாணக் குடாநாட்டிற்...
யாழ்ப்பாணக் குடாநாட்டில் பெரும் தட்டுப்பாடு நிலவும் லிற்ரோ எரிவாயு இன்று 1000 சிலிண்டர்கள் எடுத்து வரப்படுகின்றது.
யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் தேற்றைய தினம் ஏற்றப்பட்டு எடுத்து வரப்படுகின்றது.
இதேநேரம் இன்றைய தினம் ஆயிரம் சிலிண்டர்கள் எடுத்து வரப்படும் நிலையில் நாளை மறுதினம் 2 ஆயிரம் சிலிண்டர்கள் எடுத்து வரப்படவுள்ளதோடு எதிர்வரும் வாரமும் அதிக சிலிண்டர்கள் எடுத்து வரப்படவுள்ளதனால் அடுத்த வாரத்துடன் எரிவாயுத் தட்டுப்பாடு ஓரளவு நீங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.