மும்பாய் இந்தியன்ஸ் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக தென்னாபிரிக்காவின் முன்னாள் போட்டியாளர் மற்றும் பயிற்றுவிப்பாளரான மார்க் பவுச்சர் நியமிக...
மும்பாய் இந்தியன்ஸ் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக தென்னாபிரிக்காவின் முன்னாள் போட்டியாளர் மற்றும் பயிற்றுவிப்பாளரான மார்க் பவுச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மஹேல ஜயவர்தன அந்த அணியின் தலைமை செயல்திறன் அதிகாரியாக நியமிக்கப்பட்டதை அடுத்து மார்க் பவுச்சருக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வருடம் தொடக்கம் பவுச்சர் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்து செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.