இந்தியாவின் 75 வது சுதந்திர தின தேசிய நிகழ்வு இம் முறை யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தில் நடாத்தப்படுவதற்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல் இன்று ...
இந்தியாவின் 75 வது சுதந்திர தின தேசிய நிகழ்வு இம் முறை யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தில் நடாத்தப்படுவதற்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல் இன்று யாழ்மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில்சூம்தொழில்நுடஃபத்தில் இடம்பெற்றது
குறித்த கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர். யாழ் இந்திய துணை தூதுவர் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் .யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் பாதுகாப்பு தரப்பினர் பிரதேச செயலர்கள் மாகாணசபை அதிகாரிகள் பொலிசார் பாதுகாப்பு தரப்பினர் குறித்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர் இந்தியாவில் 75 வது சுதந்திர தினம் ஜனவரி மாதம் 11ம் கிகதி இடம்பெறவுள்ளது தேசிய நிகழ்வு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நடாத்துவதற்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல் இடம்பெற்றது