பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரான யாழ்.தீவகம், சரவணையைச் சேர்ந்த திரு விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்) அவர்களின் நெறிப்படுத்தலில், பூமண...
பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரான யாழ்.தீவகம், சரவணையைச் சேர்ந்த திரு விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்) அவர்களின் நெறிப்படுத்தலில்,
பூமணி அம்மா அறக்கடளையின் இலங்கைக்கான நிர்வாகிகளாகிய செயலாளர் ந.விந்தன் கனகரட்ணம்,கல்விப்பிரிவு பொறுப்பாளர் அதிபர் க.சசிதரன்,ஆலோசகர் இ.மயில்வாகனம் ஆகியோரால் 07/12/2022 அன்று யாழ் மாவட்டத்தில் உள்ள நாற்பதுக்கும் மேற்ப்பட்ட ஆரம்பப்பிரிவு பாடசாலைகளில் இவ்வாண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சைக்கு தோற்றவுள்ள எழுநூறுக்கும் மேற்ப்ட்ட மாணவர்களுக்கு இலவசமாக மாதிரி வினா,விடைத்தாள்கள் வழங்கி வைக்கப்பட்டன.