பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட மாணவர்களால், பொறியியல் மற்றும் கலைப்பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட புதுமுக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்...
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட மாணவர்களால், பொறியியல் மற்றும் கலைப்பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட புதுமுக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பகிடிவதையுடன் தொடர்புபட்டதாக இந்தத் தாக்குதல் சம்பவம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.