யாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தலைமையில் ஆரம்மாகி இடம்பெறுகிறது. முன்னாள் முதல்வர் V. ...
யாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தலைமையில் ஆரம்மாகி இடம்பெறுகிறது.
முன்னாள் முதல்வர் V. மணிவண்ணன் அணியினர் சபையின் அமர்வை புறக்கணித்துள்ளனர். சபையில் உரையாற்றிய வரதராஜா பார்த்திபன் சட்ட விரோதமாக முதல்வர் தெரிவு இடம் பெற்றுள்ளது எனவே இந்த விடயத்தினை தற்போதுள்ள முதல்வர் கருத்தில் எடுக்க வேண்டும் என தெரிவித்து கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.