சீனா இலங்கைக்கு வழங்கிய கடனை மீள செலுத்துவதற்கு இரண்டு வருட காலவகாசத்தை சீனா வழங்கியுள்ளது . சீன இறக்குமதி – ஏற்று...
சீனா இலங்கைக்கு வழங்கிய கடனை மீள செலுத்துவதற்கு இரண்டு வருட காலவகாசத்தை சீனா வழங்கியுள்ளது.
சீன இறக்குமதி – ஏற்றுமதி வங்கியினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இந்த விடயம்தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு கடனை மீள செலுத்தாதிருப்பதற்கான சந்தர்ப்பத்தை இலங்கை வழங்கவுள்ளதாகஅறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்க வழங்கப்படவுள்ள 2.9 பில்லியன் அமெரிக்க டாலர்நிதியுதவியை பெற்றுக்கொள்வதற்கான ஆதரவை வழங்வுள்ளதாகவும் அந்த வங்கி அறிவித்துள்ளது.