பிரபாகரன் உயிருடன் இல்லை என இலங்கை இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் நலமுடன் உயிருடனும் இ...
பிரபாகரன் உயிருடன் இல்லை என இலங்கை இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் நலமுடன் உயிருடனும் இருப்பதாக பழ நெடுமாறன் தகவல் வெளியிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் இலங்கை இராணுவம் அதனை மறுத்துள்ளது.