களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக மாணவர்களினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை பொலிஸார் கலைத்துள்ளனர். கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகங்க...
களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக மாணவர்களினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை பொலிஸார் கலைத்துள்ளனர்.
கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகங்களை பொலிஸார் நடத்தியுள்ளனர்.