நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் மாமனிதர் கிட்டினன் சிவநேசனுடைய 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் (06) யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஏற்பாட...
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் மாமனிதர் கிட்டினன் சிவநேசனுடைய 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் (06) யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினராக சேவையாற்றி வந்த காலத்தில் 2008.03.06, மாங்குளம் குஞ்சுக்குளம் பகுதியில் வைத்து கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.