தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி, இலங்கையில் இருந்து திரும்பிய 2 பேர் உட்பட்ட 502 புதிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். அத்துடன், ஒருவர் ...
தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி, இலங்கையில் இருந்து திரும்பிய 2 பேர் உட்பட்ட 502 புதிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் கொண்ட திருப்பூரைச் சேர்ந்த 84 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
அத்துடன், சென்னையில் 136 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.