லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலைகளை லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, லிட்ரோ 12.5 KG சமையல் எரிவாயு சிலிண்டர் 1005 ரூபாவாலும், ...
லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலைகளை லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, லிட்ரோ 12.5 KG சமையல் எரிவாயு சிலிண்டர் 1005 ரூபாவாலும், 5 KG சமையல் எரிவாயு சிலிண்டர் 402 ரூபாவாலும், 2.3 KG சமையல் எரிவாயு சிலிண்டர் 183 ரூபாவாலும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதிய விலை விபரங்கள்
01.12.5KG :- 3,738.00
02.5KG :- 1,502.00
03.2.3KG :- 700.00