பொலன்னறுவையில் வாகனங்களை சோதனையிடுவது உள்ளிட்ட பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு கடமைகளுக்காக முதல் தடவையாக 8 பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையி...
பொலன்னறுவையில் வாகனங்களை சோதனையிடுவது உள்ளிட்ட பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு கடமைகளுக்காக முதல் தடவையாக 8 பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் இணைக்கப்பட்டுனர்.