இயற்கை மற்றும் வனவிலங்கு ஆர்வலரும் சமூக சேவகருமன மனோகரன் சசிகரனின் தன்னலமற்ற சேவையைகௌரவிக்கும் முகமாக நல்லூர் ரோட்டரி கழகம் சிறந்த மனித நேயர...
இயற்கை மற்றும் வனவிலங்கு ஆர்வலரும் சமூக சேவகருமன மனோகரன் சசிகரனின் தன்னலமற்ற சேவையைகௌரவிக்கும் முகமாக நல்லூர் ரோட்டரி கழகம் சிறந்த மனித நேயர் என்னும் விருது வழங்கி கெளவுரவிக்கப்பட்டார்
இவ் விருதினை நல்லூர் ரோட்டரி சங்க தலைவர் டாக்டர் M.பிரதீபன் அவர்கள் வழங்கி வைத்தார்