புதிய செயற்கைக் கோளை விண்ணில் சீனா செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அந்த வகையில் மார்ச்-4சி என்னும் ரொக்கெட் கோபேன்-12 04 என்ற செயற்கை...
புதிய செயற்கைக் கோளை விண்ணில் சீனா செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அந்த வகையில் மார்ச்-4சி என்னும் ரொக்கெட் கோபேன்-12 04 என்ற செயற்கைக்கோளை சீனா செலுத்தியுள்ளது.
இதேவேளை குறித்த செயற்கைக் கோள் காலநிலை கண்காணிப்பு, அனர்த்த மேலாண்மை குறித்து புதுப்பிக்கத்தக்க தகவல்களை பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.