51 சதவீத பெறுபேற்றை பெற்றுக்கொள்ள முடியும் என அரசியல் கட்சிகள் உறுதி வழங்கும் பட்சத்தில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க தயார் என ...
51 சதவீத பெறுபேற்றை பெற்றுக்கொள்ள முடியும் என அரசியல் கட்சிகள் உறுதி வழங்கும் பட்சத்தில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க தயார் என பிரபல தொழிலதிபரும், பாராளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
தேசிய பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட கட்சிகள், அதற்கான உறுதியை வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.