யாழ்ப்பாண சிறைச்சாலையில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாண சிறைச...
யாழ்ப்பாண சிறைச்சாலையில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விளக்கமறியல் கைதிகள் மற்றும் தண்டனை கைதிகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் நோய் பரவியுள்ளது.
கண் நோய் பாதிப்புக்கு உள்ளவர்களை தனிமைப்படுத்தி , நோய் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது